அரசினர் தொலைத்தொடர்பு
பணியாளர் கூட்டுறவு சங்கம் (வ/து)
பன்மாநில கூட்டுறவு சங்கம்
(பதிவு எண் : பன்மாநில கூட்டுறவு சங்கம் எண். 10/86)
 

நமது கூட்டுறவு சங்கத்தின்"முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட முறை"யின் மூலம், உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களை எப்போதும், எங்கும் பெற்றுக்கொள்ளலாம்.நேரடியாக கூட்டுறவு சங்கத்தின் அலுவலகத்திற்கு செல்வதையோ அல்லது அழைத்து பேசுவதையோ தவிர்க்கலாம். உறுப்பினர்கள் அவர்களது அடிப்படை தகவல்கள், அவர்களது சொத்து, கடன், மற்றும் அவர்களது சாதாரண கடன் பெறும் தகுதி போன்றவற்றை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். எங்களது உறுப்பினர்கள் எதிர்காலத்தில் புது விண்ணப்பம் செய்யவும், புதுக் கடன் மற்றும் பழைய கடன் ஒன்றாக இணைக்கவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட கடனை புதுப்பிக்கவும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்.எங்களது இணையதள வசதிகளை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதேனும் உதவி தேவைபட்டால் எங்கள் அலுவலகத்தை அணுகவும்.
Member ID/Hr No   
Password           Ex : dd/mm/yyyy
Forgot Password ?